"காரில் பயணிக்க ஹெல்மெட் எதற்கு?"... அபராதம் விதித்த போக்குவரத்து காவலர் - குறுஞ்செய்தியை பார்த்து அதிர்ந்து போன வாகன ஒட்டி
காரில் ஹெல்மெட் அணியாமல் பயணித்ததாக அபராதம் வசூலித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த சாஸ்தா, என்பவர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சென்ற போது, காரில் ஹெல்மெட் அணியாமல் சென்றதற்காக 2020ம் ஆண்டில் 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாகவும், அந்த தொகையை செலுத்த வேண்டும் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். வேறு வழியின்றி அபராதம் செலுத்திய சாஸ்தா, காரில் பயணிக்க ஹெல்மெட் எதற்கு? என சாடினார்.
Next Story