உலகின் மிகவும் பாதுகாப்பான நாடுகள் எவை? - வெளியான ஆய்வு முடிவு | பாக்., இலங்கைக்கு கீழ் இந்தியா
உலகின் மிகவும் பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் பாகிஸ்தான், இலங்கைக்கு கீழ் இந்தியா இருப்பதாக ஆய்வு நிறுவனம் ஒன்று தெரிவத்துள்ளது.
சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பில் சிறப்பாக செயல்படும் நாடுகளின் பட்டியலை 'கேலப்' என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது.
மக்களின் தனிப்பட்ட பாதுகாப்பு, உணர்வு, குற்றம், பாதுகாப்பில் அவர்களின் தனிப்பட்ட அனுபவங்கள் அடிப்படையில் 120க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒரு லட்சத்து 27ஆயிரம் பேரிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில், இந்தியா 60வது இடத்தைப் பிடித்துள்ளது.
முதலிடத்தில் சிங்கப்பூரும், கடைசி இடத்தில் ஆப்கானிஸ்தானும் உள்ளது.
Next Story