"எங்கு ஆரம்பித்ததோ, அங்கேயே போகிறேன்" மகிழ்ச்சி தெரிவித்த கிரிக்கெட் வீரர்! துரதிருஷ்டம் என பதிவிட்ட முக்கிய அணி..?

x

ஐபிஎல்லில் எங்கு ஆரம்பித்ததோ, அங்கேயே சென்றுள்ளதாக சாம் கரண் மகிழ்ந்துள்ளார். ஐபிஎல் வரலாற்றிலேயே மிக அதிக தொகையாக 18 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் கரணை பஞ்சாப் அணி ஏலம் எடுத்தது. இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள சாம் கரண், பஞ்சாப் அணியுடன் இணைய ஆவலுடன் உள்ளதாக பதிவிட்டுள்ளார். மறுபக்கம், துரதிருஷ்டம் தங்களை மிஸ் செய்துவிட்டோம் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் கவலை பகிர்ந்தது.


Next Story

மேலும் செய்திகள்