எங்கு தயாரானது பிரதமரின் பிளாஸ்டிக் கோட்? - தமிழ்நாட்டுக்கு புதிய பெருமை
கரூரில் தயாரிக்கப்பட்ட பிரதமர் மோடி ஜாக்கெட்...
நீலநிற ஜாக்கெட்டில் மறைந்திருக்கும் பசுமை அதிசயம்
பெறும் கவனம் பெற்ற பிரதமரின் பிளாஸ்டிக் ஜாக்கெட்
குஜராத் அனுப்பப்பட்டு தைக்கப்பட்ட ஜாக்கெட்
பரிசாக வழங்கிய இந்தியன் ஆயில் நிறுவனம்
பிளாஸ்டிக் மறுசுழற்சி வாயிலாக தயாரிக்கப்பட்டது
ஒரு ஜாக்கெட் துணிக்கு 25 பெட் பாட்டில்கள் தேவைப்படும்...
ஒரு துணிக்கு 2 ஆயிரம் ரூபாய் வரையில் பிடிக்கும்...
பிளாஸ்டிக்கை பயனுள்ள முறையில் மாற்றும் முன்னெடுப்பு
பெட் பாட்டில்களை துணியாக மாற்றுவது எப்படி...?
Next Story