கால்பந்து உலக கோப்பை நடக்கும் இடத்தில் அதிபர் கிம் ஜாங் உன்? - மிரண்டு போன உலகம்

x

உலக‌க்கோப்பை கால்பந்து போட்டி நடைபெறும் கத்தாரில், வடகொரிய அதிபர் கிம் ஜான் உன் போன்று நடிகர் ஒருவர் சென்றது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலிய நகைச்சுவை நடிகரான ஹாவர்டு எக்ஸ் பிராட், தோஹாவில் உள்ள கலீஃபா பன்னாட்டு மைதானத்திற்கு சென்றார்.

பார்பதற்கு வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் போன்று உடல் மற்றும் முக அமைப்பை வைத்துள்ள அவர், கிம் ஜாங் உன் போன்றே உடை அணிந்து அங்கிருந்த கால்பந்து ரசிகர்களிடம் பேசினார்.

அப்போது, ரசிகர்கள் ஹாவர்டு எக்ஸிடம் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்