2,000 ரூபாய் நோட்டுகள் எங்கே? - தகவல் அறியும் உரிமை சட்டத்தில் வெளியான தகவல்

x

2,000 ரூபாய் நோட்டுகளை கடந்த 2 ஆண்டுகளாக ரிசர்வ் வங்கி அச்சடிக்கவில்லை என்று தகவல் அறியும் சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.

தகவல் அறியும் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவல், 2020 - 2.44 லட்சம் ரூ.2,000 கள்ள நோட்டுகள் பறிமுதல், புழக்கத்தில் உள்ள ரூ.2,000 நோட்டுகள் - 214 கோடி


Next Story

மேலும் செய்திகள்