வாட்ஸ் அப் பயனர்களுக்கு எச்சரிக்கை..வெளிநாடுகளிலிருந்து வரும் மோசடி கால்ஸ்.. உடனே நடவடிக்கை எடுத்த நிறுவனம்

x

இந்திய வாட்ஸ் அப் பயனர்களுக்கு கடந்த சில வாரங்களாக வெளிநாட்டு எண்களிலிருந்து, மோசடி அழைப்புகள் வரத் தொடங்கின. இதனையடுத்து வாட்ஸ் அப் நிறுவனம் குறிப்பிட்ட எண்களை பிளாக் செய்யுமாறும், ரிப்போர்ட் செய்யுமாறும் பயனர்களை அறிவுறுத்தியது. இந்தநிலையில் வாட்ஸ் அப் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர், தங்கள் நிறுவனம் ஆர்ட்டிபிசியல் இன்டலிஜென்ஸ் மற்றும் மெஷின் லேர்னிங் அமைப்புகளை மேம்படுத்தியுள்ளதாகவும், இதன்மூலம் மோசடி அழைப்புகள் வருவது 50 சதவீதம் வரை குறையும் என கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்