சித்தராமையாவை முதல்வராக்க காரணம் என்ன?

x

கர்நாடக முதல்வர் - சித்தராமையா துணை முதல்வர் - டி.கே. சிவக்குமார் டி.கே. சிவக்குமாரை முதல்வராக்க ஒக்கலிக்கர்கள் மத்தியில் கோரிக்கை

சித்தராமையாவை முதல்வராக்க என்ன காரணம்?

-டி.கே. சிவக்குமார்- சிபிஐ, வருமானவரித்துறை, அமலாக்கப்பிரிவு வழக்குகள் உள்ளன சித்தராமையா- வழக்குகள் இல்லை

-டி.கே. சிவக்குமார்- எம்.எல்.ஏ.க்கள் செல்வாக்கு குறைவு சித்தராமையா- எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் அதிக செல்வாக்கு

-டி.கே. சிவக்குமார்- ஒக்கலிக சமுதாயத்தில் அதிக செல்வாக்கு

சித்தராமையா- குருபா சமூகத்தை சேர்ந்தவர், பிற சமூகத்தில் அதிக செல்வாக்கு

-டி.கே. சிவக்குமார்- அரசு நிர்வாகத்தில் அனுபவம் குறைவு

சித்தராமையா- ஆட்சி நிர்வாகத்தில் திறமை கொண்டவர்

காங்கிரஸை வலுப்படுத்த டி.கே. சிவக்குமாரின் துணை மிக அவசியம்

சோனியா காந்தியின் தலையீட்டால் துணை முதல்வர் பதவிக்கு ஒப்புக்கொண்ட டி.கே. சிவக்குமார்

அமைச்சரவையில் 4 பெரிய துறைகள் வழங்க வாய்ப்பு

ஆதரவாளர்களுக்கும் முக்கிய அமைச்சர்கள் பதவி வழங்க வாய்ப்பு


Next Story

மேலும் செய்திகள்