ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த காத்திருத்த மக்களுக்கு மன்னர் சார்லஸ் செய்த செயல்..
மறைந்த பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடலுக்கு ஆயிரக்கணக்கானோர் பல்வேறு இடங்களில் இருந்தும் லண்டன் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், அஞ்சலி செலுத்த வந்த மக்களிடம், மன்னர் சார்லஸ் மற்றும் இளவரசர் வில்லியம் ஆகிய இருவரும் நேரில் சந்தித்தனர். பின்னர் பொதுமக்கள் அவர்கள் இருவருக்கும் ஆறுதல் கூறினர். அதனை ஏற்று கொண்ட இருவரும் கைகளை குலுக்கி, நன்றி தெரிவித்து கலந்துரையாடினர்.
Next Story