இரு விரல் பரிசோதனை என்றால் என்ன...? - கிளம்பியுள்ள பெரும் சர்ச்சை
சிதம்பரத்தில் குழந்தை திருமண புகார் விவகாரத்தில் சிறுமிகளுக்கு இரு விரல் பரிசோதனை நடந்ததாக ஆளுநர் ஆர்.என். ரவி வைத்திருக்கும் குற்றச்சாட்டை, நடக்காத ஒன்றை நடந்ததாக சொல்வது ஆளுநர் பொறுப்புக்கு ஏற்றது அல்ல என தமிழக அரசு மறுத்திருக்கிறது. சர்ச்சையாகியிருக்கும் இந்த இரு விரல் பரிசோதனை என்றால் என்ன...? உச்சநீதிமன்றம் பிறப்பித்திருக்கும் உத்தரவு என்ன...? என்பதை இப்போது பார்க்கலாம்.
Next Story