நிலக்கரி சுரங்க சர்ச்சை - பின்னணி விவரம்?
தமிழ்நாட்டை சூழ்ந்திருக்கும் நிலக்கரி சுரங்க சர்ச்சை என்ன?
மத்திய அரசு ஏலம் அறிவிப்பு - டெல்டா பகுதியிலும் நிலக்கரி சுரங்கங்கள்
- வடசேரி, தஞ்சாவூர்
- மைக்கேல்பட்டி, அரியலூர்
- சேத்தியாத்தோப்பு, கடலூர்
''தமிழ்நாடு அரசை கலந்து ஆலோசிக்கவில்லை,
டெல்டா பகுதி ஏல அறிவிப்பை கைவிடுக'' - முதலமைச்சர்
இவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்கள். பயிர் விளையும் பூமி. உணவு பாதுகாப்பு முக்கியம் - முதலமைச்சர்
மத்திய அரசு பின்வாங்குமா?
ஆன்லைன் ஏலம் ஜூன் 26 முதல் ஜூலை 10 வரை
நிலக்கரி சுரங்க சர்ச்சை - பின்னணி விவரம்? | Coal | MKstalin | Pmmodi | ThanthiTV
Next Story