"என்ன ஒரே புகை மூட்டமா இருக்கு" திண்டாடும் டெல்லி மக்கள்

x

தலைநகர் டெல்லியில் மீண்டு காற்றின் தரம் மிக மோச நிலையை அடைந்திருப்பதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

கடந்த சில நாட்களாக டெல்லியில் காற்றும் மாசு மிதமான நிலையிலேயே இருந்த வந்தது.

இந்நிலையில், ஞாயிறு அன்று டெல்லி, உத்தர பிரதேசம், ஹரியானா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் காற்றின் தரம் மிக மோசமடைந்தது.

காற்றின் தர குறியீடு 300 முதல் 400 புள்ளிகளை அடையும் போது, காற்றின் தரம் மிக மோசமாக இருப்பதாக அளவிடப்படுகிறது.

ஆனால் கடந்த ஆண்டுடன் ஒப்பீடுகையில், இம்முறை காற்று மாசு குறைவாகவே பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்