கோலியை கொண்டாடிய வெஸ்ட் இண்டீஸ் வீரரின் தாய்
வெஸ்ட் இண்டீஸ் விக்கெட் கீப்பர் ஜோஸ்வா டா சில்வாவின் தாயார், விராட் கோலியை சந்தித்து ஆனந்தக் கண்ணீர் சிந்தியது, நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...
Next Story