மேற்கு வங்க தொழிலாளர்கள் தாக்கப்பட்ட விவகாரம் - "தேவைப்பட்டால் கஸ்டடியில் எடுத்து விசாரணை" - கோவை கமிஷனர் அதிரடி

x
  • கோவையில் புல ம்பெயர் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தி கைதானவர்கள், தேவைப்பட்டால் கஸ்டடியில் எடுத்து விசாரிக்கப்படுவார்கள் என கோவை கமிஷனர் கூறியுள்ளார்.
  • கோவை டவுன்ஹால் பகுதியில், மேற்கு வங்கத்தை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • இதனையடுத்து வெரைட்டிஹால் காவல் நிலையத்தில், கோவை கமிஷனர் பாலகிருஷ்ணன், மேற்கு வங்க புலம்பெயர் தொழிலாளர்களோடு கலந்துரையாடினார்.
  • பின்னர் பேசிய அவர், புலம்பெயர் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மதுபோதையில் இருந்ததாகவும், தேவைப்பட்டால் கைதானவர்கள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்