கேரளா செல்லும் பிரதமர் மோடி.. சண்டை மேளம் அதிர பாஜகவினர் பிரமாண்ட ஏற்பாடு
வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்க திருவனந்தபுரம் வருகிறார் பிரதமர் மோடி
பிரதமர் மோடியை உற்சாகமாக வரவேற்க கேரள பாஜகவினர் பிரமாண்ட ஏற்பாடு
சண்டை மேளம் அதிர, கேரள பாரம்பரிய கலைகளை வெளிப்படுத்தும் கலைஞர்கள்
பாஜக கொடியை பிடித்தப்படி வழிநெடுகிலும் திரண்டுள்ள தொண்டர்கள்
Next Story