திரைப்பட பாணியில் கணவனுக்கு கல்யாணம்-மனைவிகள் தொல்லையால் கணவன் தலைமறைவு
நெட்டிசன்களை வயிறெரிய வைத்த கணவன் தலைமறைவு
மனைவியின் சம்மதத்துடன் 2வது திருமணம் செய்தவர்
திரைப்பட பாணியில் கணவனுக்கு கல்யாணம்
"சில்லுனு ஒரு காதல்" குந்தவையோடு ஒப்பிட்ட நெட்டிசன்கள்
"இப்படி ஒரு மனைவி இல்லையே"- இணையவாசிகள் ஏக்கம்
"ஒரு கல்யாணத்துக்கே வழி இல்லையே"-சிங்கிள்ஸ் குமுறல்
கணவனை கட்டம் கட்ட துவங்கிய மனைவிகள்
"நீ என் கூட தான் இருக்கணும்"- மாறி மாறி டார்ச்சர்
மனைவிகள் தொல்லையால் கணவன் அவதி
2 மனைவிகளுக்கும் டாடா காட்டி கணவன் தலைமறைவு
"கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுன..."- கலாய்க்கும் நெட்டிசன்கள்
Next Story