திருமண வரவேற்பில் நடனம் ஆடிக்கொண்டே உயிரிழந்த இளம்பெண் - எப்படிலாம் சாவு வருது பார்த்திங்களா..?

x

திருமண வரவேற்பு விழாவில் மயங்கி கீழே விழுந்த 23 வயது இளம்பெண் உயிரிழப்பு.

கர்நாடகா மாநிலம் ஹவாஞ்சே பகுதியில் நடந்த சோக நிகழ்வின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு.

மயங்கி விழுந்த இளம்பெண் ஜோஸ்னா லூயிஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இளம்பெண்ணை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்