நொடியில் மாறிய வானிலை - ஒரே நாளில் குளிர்ந்த தமிழகம்
கும்பகோணத்தில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கோடை மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். தொடர்ந்து வெப்பம் வாட்டி வதைத்த நிலையில் கும்பகோணம் பகுதியில் நேற்றிரவு திடீரென கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பாணாதுரை, கீழவீதி உள்ளிட்ட பல இடங்களில், வீடுகளை மழைநீர் சூழ்ந்தது.
Next Story