"டாஸ்மாக் கடையை திறந்தால் அடுத்தக்கட்ட போராட்டத்தை முன்னெடுப்போம்.." - பெண்கள் எச்சரிப்பு

x

தென்காசி மாவட்டம் கடையம் அருகே இரண்டு நாட்களாக மூடப்பட்டிருந்த அரசு டாஸ்மாக் கடை மீண்டும் திறப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் டாஸ்மாக் கடையை திறக்க கூடாது என கூறி கடையின் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்