"தவிச்சி நிக்குறோம்.. ஆறுதலே இல்ல" - சயனைடு மதுவால் மரணம்.. கதறும் மனைவி
தஞ்சாவூர் கீழ அலங்கம் பகுதியில் டாஸ்மாக் கடை அருகே உள்ள பாரில் மது வாங்கி அருந்தி மீன் வியாபாரிகள் குப்புசாமி மற்றும் விவேக் ஆகிய இருவர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இவ்வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற கோரி உயிரிழந்த குப்புசாமியின் மனைவி காஞ்சனா தேவி தஞ்சை மாவட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். தனது கணவர் மரணத்தில் மர்மம் இருப்பதாக காஞ்சனா தேவி தெரிவித்துள்ளார்.
Next Story