“இந்த முறை வேறு வழியில்லை“ - “கண்டிப்பா கையெழுத்து போட வேண்டும்“ - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

x

ஆன்லைன் மசோதாவில் ஆளுநர் உடனடியாக கையெழுத்திடாவிட்டால், கடுமையான போராட்டம் நடைபெறும் என, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்