"ஆளுநர் அனுமதி தருவார் என நம்புகிறோம்" - அமைச்சர் பொன்முடி
பொன்முடி, உயர்கல்வித்துறை அமைச்சர்,ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா கொண்டு வந்தோம், ஆளுநருக்கு அனுப்பி வைத்த நிலையில் விளக்கம் கேட்டார், சட்டத்துறை சார்பில் விளக்கம் அளித்தும் அனுமதி தரவில்லை, ஆளுநர் சட்ட மசோதாக்களுக்கு அனுமதி தருவார் என நம்புகிறோம்"
Next Story