"இப்படியொரு பிள்ளையே எங்களுக்கு வேண்டாம்".. 8 லட்சம் செலவு செய்து தீர்த்துக்கட்டிய பெற்றோர்..வாக்குமூலத்தை கேட்டு மிரண்ட போலீஸ்
தெலங்கானாவில் குடிபோதைக்கு அடிமையான மகனின் சித்ரவதையை பொறுத்துக் கொள்ள முடியாத பெற்றோர் 8 லட்ச ரூபாய் பணத்தை கொடுத்து கூலிப்படையை ஏவி மகனை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
Next Story