காசிமேட்டில் தடுப்பு கற்களையும் தாண்டி குதிக்கும் கடல் அலைகள்
சென்னைக்கு தென்கிழக்கே 320 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ள மாண்டஸ் புயல்.
சென்னை காசிமேடு பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
5 அடி உயரம் வரை ஆக்ரோஷமாக எழும் கடல் அலைகள்.
பொதுமக்கள் கடற்கரை பகுதிக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை.
இன்று மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை.
Next Story