நீர் மேலாண்மை திட்டம்..கரூர் மாவட்டத்திற்கு தேசிய நீர் விருது
கரூர் மாவட்டத்திற்கு ஜல் சக்தி துறையின் தேசிய நீர் விருது வழங்கப்பட்டுள்ளது. ஜல் சக்தி துறையின் 4-வது தேசிய நீர் விருதுகள்-2022, டெல்லியில் வழங்கப்பட்டது. அதில், கரூர் மாவட்டத்தின் கடவூர் ஊராட்சியில் செயல்படுத்தப்பட்ட, நீர் மேலாண்மை திட்டத்திற்கு, தேசிய அளவில் இரண்டாம் பரிசு கிடைத்தது. இந்நிலையில், டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜல் சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திடம் மாவட்ட ஆட்சியர் மற்றும் கடவூர் ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் விருதினை பெற்றுக் கொண்டார்...
Next Story