சென்னையில் ஏரிகளில் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வரும் உபரி நீர்

x

கனமழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் வேகமாக நிரம்பும் ஏரிகள்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 29 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டின.

ஏரிகளில் உடைப்பு ஏற்படுவதை தடுக்க பொதுப்பணித் துறையினர் தீவிர கண்காணிப்பு.


Next Story

மேலும் செய்திகள்