"பாய் பிரண்ட் வேண்டுமா... பாய் பிரண்ட்" - உங்கள் காதல் பிரேக்-அப் ஆகிவிட்டதா...? - "கவலை வேண்டாம், வாடகைக்கு பாய் பிரண்ட்..." - புதிய App-ஆல் உருவான சர்ச்சை
பிரேக்-அப் சோகத்தில் இருக்கும் பெண்களுக்கென பிரத்யேகமாக வந்திருக்கும் ToyBoy புதிய செயலி- பாய் பிரண்ட்கள் வாடகைக்கு... என்ற வாசகத்துடன் விளம்பரங்கள் இணையத்தில் வட்டமடிக்கின்றன. இந்த சேவையை பெற விரும்புபவர்கள் ஹவர் கணக்கில் வாடகை செலுத்திக் கொள்ளலாம் என ஆஃபர் அறிவிக்கப்படுகிறது... இதனை சீரியசாக எடுக்காத பலரும் தாங்களும் இணையலாமா என்ற இணைய கோரிக்கையை சிரிப்புடன் வைத்து கடக்கிறார்கள். மறுபுறம் இது எந்த இடத்திற்கு இழுத்துச் செல்லப்போகிறதோ? என்ன விளைவு ஏற்பட போகிறதோ காவல்துறை இதை கவனிக்கலாமே என கோரிக்கை வைத்துச் செல்கிறார்கள்
Next Story