ஆன்லைன் விளையாட்டு தடை சட்ட விவகாரம்... ஆளுநர் நடவடிக்கை குறித்து விருதுநகர் எம்.பி. ஐயம்

x

ஆன்லைன் ரம்மி தொடர்பான மசோதாவை கிடப்பில் போட்டிருப்பதே, தமிழக மக்களுக்கு எதிராக ஆளுநர் செயல்படுகிறார் என்பதற்கு சிறந்த உதாரணம் என விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்