விழுப்புரத்தை உலுக்கிய கடை ஊழியர் கொலை - உடலை வைத்து உறவினர்கள் போராட்டம் | Vilupuram
- விழுப்புரம் மார்க்கெட் பகுதியில், வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்.
- எம்.ஜி ரோடு மார்க்கெட் பகுதியில் வியாபாரி கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம்.
- விழுப்புரம் மார்க்கெட் பகுதியில் 95 சதவீத கடைகள் அடைப்பு.
- உரிய நிவாரணம் வழங்க கோரி உறவினர்கள் போராட்டம்.
- உயிரிழந்தவரின் உடலுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் உறவினர்கள்.
Next Story