முருகனின் வேலில் சொருகப்பட்ட எலுமிச்சை பழங்கள்..எவ்வளவு ரூபாய்க்கு ஏலம் போனது தெரியுமா..?

x
  • ஒட்டனந்தல் கிராமத்தில் உள்ள பாலசுப்ரமணியன் கோவிலில், பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, கோவிலில் வைத்து பூஜை செய்யப்பட்ட எலுமிச்சை பழங்கள், நேற்றிரவு ஏலம் விடப்பட்டன.
  • அந்த பழங்களை, குழந்தை வரம் வேண்டும் தம்பதியர், வியாபாரம் செய்பவர்கள், வீடுகட்ட முயல்பவர்கள், தொழில் செய்ய முனைவோர், திருமணத் தடை உள்ளவர்கள் உள்ளிட்டோர் தங்கள் பிரச்னைகள் தீரும் என்ற நம்பிக்கையில், எலுமிச்சை பழங்களை ஏலத்தில் எடுத்துச் சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்