தமிழகத்திலேயே டாஸ்மாக் இல்லாத ஊர்.. "இதற்கு என் தாயின் தியாகமே காரணம்" - உருக்கமாக பேசிய வைகோ
தமிழகத்திலேயே மது கடைகள் இல்லாத ஊர் என்ற பெருமை கலிங்கப்பட்டிக்கு கிடைக்க காரணமாக இருந்தவர் தமது தாய் மாரியம்மாள் என மதிமுக பொது செயலாளர் வைகோ பெருமிதம் தெரிவித்துள்ளார்.
Next Story