'மாஸ்டர்' பாணியில் களமிறங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர் - "புள்ளிக்கோக்களுக்கு...வாத்தி ரெய்டு.."

x

மயிலாடுதுறை மாவட்டம் சோத்தமங்கலத்தில், அடிப்படை ஒழுக்கங்களை கற்பிக்கும் நோக்கில், 20-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் முடி திருத்தம் செய்துள்ளனர். அண்மையில் தொடங்கப்பட்ட விஜய் பயிலகத்தில் 40 மாணவர்கள் பயின்று வரும் சூழலில், அவர்களில் பலர் முடி திருத்தம் செய்துகொள்ளாமல் வருவது கண்டறியப்பட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்