'ரஞ்சிதமே' பாடலில் விஜய் டான்ஸ் ட்ரீட்..."இடைவிடாமல் 1.20 நிமிடங்கள் நடனம்" - டான்ஸ் மாஸ்டர் ஜானி தகவல்

x

வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடலுக்கு நடிகர் விஜய் ஒரு நிமிடம் 20 நொடிகள் இடைவிடாது நடனமாடியுள்ளதாக டான்ஸ் மாஸ்டர் ஜானி தெரிவித்துள்ளார். வாரிசு இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர், ரஞ்சிதமே பாடலின் படப்பிடிப்பின் போது, விஜய் தன்னை அழைத்து ரசிகர்களுக்காக இடைவிடாது நடனமாட வேண்டும் என விருப்பத்தை தெரிவித்ததாக மேடையில் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்