5 ஆண்டுகள் மூடியிருந்த ஸ்டெர்லைட்டில் கண்காணிப்பு குழு திடீர் ஆய்வு

x
  • தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது தொடர்பாக கண்காணிப்பு குழு ஆய்வு
  • சார் ஆட்சியர் தலைமையிலான 9 பேர் கொண்ட குழு ஆய்வு
  • ஆலைக் கழிவுகளை வெளியேற்றுவதற்கான பணிகள் இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ள நிலையில் ஆய்வு
  • ஆய்வுக்கு பின் மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு கழிவுகள் அகற்றும் பணி தொடங்கும்

Next Story

மேலும் செய்திகள்