115 அடி கான்கிரீட் குழாய்க்குள் தவறி விழுந்த 10 வயது சிறுவன் - திக்.. திக்.. நிமிடங்கள்

x

வியட்நாமில் 115 அடி ஆழ கான்கிரீட் குழாய்க்குள் விழுந்த சிறுவனை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

டோங் தெப் பகுதியில் 35 மீட்டர் கொண்ட கான்கிரீட் குழாய் ஒன்றில் 10 வயது சிறுவன் விழுந்துள்ளான்.

25 சென்டி மீட்டர் மட்டுமே அகலம் கொண்ட குழாய் என்பதால் சிறுவனை மீட்க முடியாமல் மீட்புப் படையினர் திணறி வருகின்றனர்.

இதனால், கிணற்றை சுற்றி பள்ளம் வெட்டி சிறுவனை மீட்கு முயற்சி நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில், சிறுவன் சுவாசிப்பதற்காக குழாய் மூலம் ஆக்சிஜன் அனுப்ப‌ப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்