"2024 தேர்தல் வெற்றி"... "மோடி நினைப்பது பகல் கனவாக தான் இருக்கும்.." - ஜவஹிருல்லா
பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வந்து, 2024 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறலாம் என்று நினைத்தால், கர்நாடகாவின் நிலைதான் நாடு முழுவதும் ஏற்படும் என்று மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவஹிருல்லா கூறினார்.
Next Story