அதிரும் தேசிய அரசியல்..பீகாரில் மெகா அரசியல் தலைவர்கள் கூட்டம் - பாஜகவிற்கு சொல்லப்போவது என்ன..?

x

பாஜகவிற்கு எதிரான எதிர்க்கட்சிகள் கூட்டம் பாட்னாவில் நடக்கிறது...

பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் நடக்கும் ஆலோசனை கூட்டம்

காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்பு

மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், உத்தவ் தாக்கரே உள்ளிட்டோரும் பங்கேற்பு


Next Story

மேலும் செய்திகள்