வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா..! கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்
கார்த்திகை தீப திருவிழாவையொட்டி திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தேரோட்டம்
சிறப்பு அலங்காரத்துடன் தெய்வானையுடன் எழுந்தருளிய சுப்பிரமணிய சுவாமி
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்
Next Story