"இளைஞர்களை விலைக்கு வாங்கி தீவிரவாத செயல்களை ஊக்குவிக்கிறது" - வேலூர் இப்ராஹிம் பரபரப்பு பேட்டி
இஸ்லாமியர்கள் திமுகவின் வாக்கு வங்கியாக மட்டுமே உள்ளதாகவும், ஏழைகளாக இருக்கக் கூடிய இஸ்லாமியர்களை, ஐஎஸ்ஐஎஸ் போன்ற அமைப்புகள், தீவிரவாத செயல்களுக்கு விலைக்கு வாங்கி வருவதாக, பாஜக தேசிய சிறுபான்மை அணி செயலர் வேலூர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
Next Story