மாடு விடும் திருவிழா - சாலையை விட்டு போய் உயிரை விட்ட காளை

x
  • வேலூர் அருகே மாடு விடும் விழாவின் போது, ரயில் மோதி காளை மாடு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
  • வேலூர் மாவட்டம், கே.வி. குப்பம் அடுத்த இ.பி.காலனி பகுதியில், மாடு விடும் திருவிழா நடைபெற்றது.
  • இதில், தினேஷ்குமார் என்பவருக்கு சொந்தமான முனீஸ்வரன் என்ற பெயரிடப்பட்ட காளையும் கலந்து கொண்டது.
  • போட்டியின் போது, சாலையை விட்டு ஓடிய காளை, அருகே இருந்த தண்டவாளத்தை கடக்க முயன்றது.
  • அப்போது, காட்பாடியில் இருந்து வந்த ரயில் மோதியதில், காளை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

Next Story

மேலும் செய்திகள்