'என் நெஞ்சில் குடியிருக்கும்...'கோலாகலமாக நடந்தேறிய "வாரிசு" இசை வெளியீட்டு விழா
புதிய ஸ்டைலில் "ஃப்ளையிங் கிஸ்"- முத்த மழையில் ரசிகர்கள், ரசிகர்களின் ஆர்ப்பரிப்பால் அதிர்ந்த அரங்கம்,தனது ஸ்டைலில் ரசிகர்களுடன் செல்ஃபி,குட்டிக் கதை மூலம் ரசிகர்களுக்கு அறிவுரை,எனக்கு ஒரே போட்டியாளர் - அவர் பெயர் ஜோசப் விஜய்"
Next Story