வாணி ஜெயராமின் இறுதி ஊர்வலம் தொடங்கியது

வாணி ஜெயராமின் இறுதி ஊர்வலம் தொடங்கியது
x

மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெயராமின் இறுதி ஊர்வலம் தொடங்கியது

பெசன்ட் நகர் மின் மயானத்தில் வாணி ஜெயராம் உடல் தகனம் செய்யப்பட உள்ளது

வாணி ஜெயராம் உடலுக்கு காவல்துறை சார்பில் இறுதி மரியாதை

முதலமைச்சர் ஸ்டாலின், ஜெயக்குமார், அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்


Next Story

மேலும் செய்திகள்