அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு வானதி சீனிவாசன் எம்எல்ஏ பதில் | Vanathi Srinivasan | Senthil Balaji

x

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு வானதி சீனிவாசன் எம்எல்ஏ பதில்

பயங்கரவாதத்தை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வலியுறுத்தவே வரும் 31ஆம் தேதி கடை அடைப்பு போராட்டம் நடைபெறுவதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனநாயக நாட்டில் போராடுவதற்கு அனைவருக்கும் உரிமை இருக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார். முழு அடைப்பு போராட்டம் என்பது ஜனநாயக வழியிலான அறப்போராட்டம் எனவும் வானதி சீனிவாசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்