திருமணத்தில் செய்த பகீர் காரியம்... ஓட ஓட விரட்டி அடித்த பவுன்சர்கள் - நள்ளிரவில் நடுத்தெருவுக்கு வந்த மணமக்கள்
- உத்திர பிரதேச மாநிலம், காசியாபாத்தில் உள்ள உணவகத்தில் திருமண நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
- இதைத் தொடர்ந்து, திருமணத்திற்கு வந்திருந்த விருந்தினர்கள், நள்ளிரவில் டிஜே பாடல் போட கேட்ட போது உணவக நிர்வாகத்தினர் மறுத்ததாக தெரிகிறது.
- இதனால், இரு தரப்பினரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பில் முடிந்தது.
- இந்த தாக்குதலில் ஒரு பெண் உள்பட 5 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக போலீசார் 9 பேரை கைது செய்துள்ளனர்.
- மேலும், இரவில் காக்டெயில் விருந்து நடைபெற்றதை தொடர்ந்து, உரிய அனுமதி பெறப்பட்டதா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
Next Story