ருத்ரதாண்டவம் ஆடிய உத்ராகண்ட்...25 ரன்களில் சுருண்ட நாகலாந்து - ரஞ்சி கோப்பை தொடரில் அபாரம்
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் வெறும் 25 ரன்களுக்கு நாகலாந்து அணி ஆல்-அவுட் ஆனது.
உத்ராகண்ட் அணியுடனான லீக் போட்டியில் 200 ரன்கள் இலக்கை நோக்கி நாகலாந்து அணி ஆடியது.
அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த நாகலாந்து அணி, 18 ஓவர்கள் முடிவில் 25 ரன்களுக்கு சுருண்டது.
இதன்மூலம் 174 ரன்கள் வித்தியாசத்தில் உத்ராகண்ட் அணி அபார வெற்றி பெற்றது.
அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் மயங்க் மிஷ்ரா 5 விக்கெட்டுகளையும், ஸ்வாப்னில் சிங் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
Next Story