இந்திய வம்சாவளி தாக்கல் செய்த தீர்மானம் - அமெரிக்காவில் விதித்த அதிரடி தடை

x
  • அமெரிக்காவின் சியாட்டில் மாநகராட்சி, சாதி அடிப்படையில் பாரபட்சம் காட்டுவதை சட்ட விரோதமாக அறிவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
  • அமெரிக்காவில் இத்தகைய சட்டத்தை அமல்படுத்தியுள்ள முதல் அமெரிக்க நகரம் சியாட்டில் தான்.
  • கஷ்மா சவந்த் என்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாநகராட்சி உறுப்பினர் தாக்கல் செய்த தீர்மானத்திற்கு ஆதாரவாக 6 வாக்குகளும், எதிராக ஒரு வாக்கும் பதிவானது.
  • இதற்கு ஆதரவாக சுமார் 200 இயக்கங்கள் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், அமெரிக்கா ஹிந்து அறக்கட்டளை இந்த தீர்மானத்திற்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்டது.

Next Story

மேலும் செய்திகள்