தகாத உறவில் குழந்தை பெற்ற 31 வயது பெண் தந்தையான 13 வயது சிறுவன்.. கதறும் தாய் அதிர்ச்சி சம்பவம்

x
  • அமெரிக்காவில் 13 வயது சிறுவனுடன் 31 வயது பெண் உறவு வைத்து குழந்தையைப் பெற்றெடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...
  • கொலராடோ மாகாணத்தைச் சேர்ந்த ஆண்ட்ரியா செரானோ இந்தப் பாலியல் குற்றச்சாட்டில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார்..
  • . இருப்பினும், பாலியல் குற்றவாளி என அப்பெண்ணைப் பதிவு மட்டும் செய்து, சிறைத் தண்டனையில் இருந்து விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது...
  • குழந்தைக்குத் தந்தையான அந்த சிறுவனின் தாய் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்... தற்போது அந்த சிறுவனுக்கு 14 வயது ஆவது குறிப்பிடத்தக்கது...

Next Story

மேலும் செய்திகள்