அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் சீனா பயணம் - சீனாவுக்கு அமெரிக்கா பகீர் எச்சரிக்கை
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கென் சீனா பயணம் மேற்கொண்டார்... அங்கு சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் இ-ஐ சந்தித்த அவர் சீன உளவு பலூன் விவகாரம் குறித்து விவாதித்த நிலையில், இனி ஒரு நிகழ்வு இது போல் நடக்கக் கூடாது என அவர் சீனாவை எச்சரித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story