யாரும் எதிர்பார்க்காத விசிட்... உக்ரைனுக்கு விரைந்த அமெரிக்க அதிபர் பைடன் - இது தான் காரணமா?

x
  • உக்ரைன் மீது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ரஷ்யா போர் தொடுத்தது.
  • ஓராண்டை நெருங்கும் நிலையில், இன்னும் உக்ரைன் - ரஷ்ய போர் முடிவுக்கு வரவில்லை.
  • இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று திடீரென உக்ரைன் சென்றுள்ளார்.
  • தலைநகர் கீவ்வில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் அவர் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
  • கடந்த டிசம்பர் மாதம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்கா சென்று, அதிபர் ஜோ பைடனை சந்தித்திருந்தார்.
  • இந்நிலையில், தற்போது தனது உக்ரைன் பயணத்தின் மூலம் போரில் உக்ரைனுக்கு உறுதுணையாக அமெரிக்கா நிற்பதை மீண்டும் அதிபர் பைடன் உறுதி செய்திருக்கிறார்.

Next Story

மேலும் செய்திகள்