தைவானுக்கு உதவும் அமெரிக்கா - பின்னணி காரணம் என்ன?
தைவானுக்கு கூடுதல் பாதுகாப்பு உதவிகளை விரைவில் அனுப்ப உள்ளதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் அறிவித்துள்ளது. இந்த ஆண்டு துவக்கத்தில் 4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ராணுவ உதவிகளை பைடன் நிர்வாகம் தைவானுக்கு அனுப்ப முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், தைவானுக்கு கூடுதல் பாதுகாப்பு உதவியை அமெரிக்கா விரைவில் அனுப்பும் என அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் லாயிட் ஆஸ்டின் தெரிவித்துள்ளார்.
Next Story